¡Sorpréndeme!

பாஜகவின் தேசிய தலைவராகிறார் ஜே.பி. நட்டா | BJP new national president J.P.Nadda ?

2020-01-20 1 Dailymotion

பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவராக அக்கட்சியின் தற்போதைய செயல் தலைவர் ஜே.பி. நட்டா இன்று ஒருமனதாக தேர்வு செய்யப்படுகிறார். இதற்கான வேட்புமனுவை அவர் தாக்கல் செய்தார்.

BJP working president J.P. Nadda is all set to be elected as its next national president on today.